top of page
LIFE INSURANCE CORPORATION OF INDIA
AGENT:M.RAGUL(B.E.,Aero)

பதற்றம் இல்லாத வருங்காலத்தை உருவாக்கிடுங்கள்
வாழ்நாள் முழுவதும் மாறாத உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் வழங்கும் திட்டம் சிறப்பம்சங்கள்
எல்.ஐ.சியின் புதிய ஜீவன் சாந்தி
திட்டம் என்:858

சிறப்பம்சங்கள்
நீங்கள் விரும்பும் பென்ஷன் தொகையை நீங்களே நிர்ணயித்து , அந்த மாறாத , உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் தொகையை , வாழ்நாள் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம்
பென்ஷன் பெறும் ஒத்திவைப்பு காலத்தை அதிகரிக்க அதிகரிக்க பென்ஷன் விகிதம் அதிகபட்சம் அதிகமாகும்
ஒத்திவைப்பு காலத்தில் பெறப்படாத பென்ஷனுக்கு ஈடான ஒரு தொகை , மாதாமாதம் பாலிசிதாரர் கணக்கில் வரவு வைத்து , பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால் , மொத்தம் சேர்ந்த இந்த கூடுதல் தொகையுடன் , அவர் முதலீடு செய்த தொகையும் சேர்க்கப்பட்டு வாரிசுக்கு வழங்கப்படும் .
பாலிசிதாரர் ஒத்திவைப்பு காலத்திற்கு பிறகு இறக்க நேர்ந்தால் , அந்த கூடுதல் தொகையில் இருந்து அதுவரை வழங்கப்பட்ட பென்ஷன் தொகை முழுவதும் கழிக்கப்பட்டு , மீதம் உள்ள தொகையுடன் அவர் முதலீடு செய்த தொகையும் சேர்த்து வாரிசுக்கு வழங்கப்படும்
இந்த தொகை முதலீட்டு தொகையின் 105 % க்கு குறைவாக இருந்தால் முதலீட்டு தொகையின் 105 % வழங்கப்படும் .
bottom of page