top of page
LIFE INSURANCE CORPORATION OF INDIA
AGENT:M.RAGUL(B.E.,Aero)


100 ஆண்டு திட்டம்
ஜீவன் உமங்
உத்திரவாதமான வாழ்வுகால பலனாக , கடைசி பிரீமியம் செலுத்திய பின் , 99 வயது வரை அடிப்படைக் காப்பீட்டு தொகையின் 8 % தொகைக்கு நிகரான தொகை மற்றும் உயிரோடு இருக்கும்போது , 100 வயதில் முதிர்வுத் தொகையும் பெறுங்கள் .
சிறப்பம்சங்கள் :
வயதுத் தகுதி
குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை
அதிகபட்ச காப்பீட்டுத் தொகை
பிரீமியம் செலுத்தும் காலம்
பாலிசி காலம்
: 90 நாள் குழந்தை முதல் 55 வயது வரை
: 2,00,000
: வரம்பில்லை
: 15 , 20 , 25 மற்றும் 30 ஆண்டுகள்
: ( 100 லிருந்து நுழைவு வயதைக் கழித்த பிறகு ) ஆண்டுகள்
விருப்பத் தேர்வு ரைடர்கள் :
எல்ஐசி - யின் விபத்தின் மூலம் இறப்பு மற்றும் ஊனமுற்றதலுக்கான காப்பீடு
எல்ஐசி - யின் விபத்துப் பயனுக்கான காப்பீடு
எல்ஐசி - யின் நியூ டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர்
எல்ஐசி - யின் நியூ கிரிட்டிகல் இல்னஸ் பெனிஃபிட் ரைடர்
எல்ஐசி - யின் நியூ கிரிட்டிகல் இல்னஸ் பெனிஃபிட் ரைடர்
சிறப்பம்சங்கள் :
100 வயது வரை ஆயுள் காப்பீடு
காப்பீட்டுக் காலம் முழுவதும் போனஸ்
இறுதி கூடுதல் போனஸ்
கடன் வசதி

பாலிசியின் சிறப்பு அம்சங்கள்
லாபத்துடன் கூடிய ஆயுள்கால காப்பீட்டு திட்டம்
வாழ்நாள் பயன் : பாசிதாரர்களுக்கு வாழும் காலப் பயனாக அடிப்படை காப்புத் தொகையில் 8 % ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் ( அனைத்து பிரீமியங்களும் செலுத்தப்பட்டிருப்பின் ) வழங்கப்படும் . இந்த வாழ்நாள் பயன் வாழும் காலம் முழுவதும் ( அ ) முதிர்வுநாள் இவற்றில் எது முன்னதாக வருகிறதோ அந்த நாள் வரைவழங்கப்படும்
முதிர்வுத்தொகை : முதிர்வு காப்புத்தொகை ( அடிப்படை காப்புத் தொகை ) + போனஸ் மற்றும் கூடுதல் போனஸ் ( ஏதும் இருந்தால் ) வழங்கப்படும் .
ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பு :
இறப்பு Risk தொடங்கும் காலத்திற்கு முன்னர் ஏற்பட்டால்
செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்திற்கு இணையானத் தொகை வட்டியில்லாமல் வழங்கப்படும் .
இறப்பு : Risk தொடங்கிய பின்னர் ஏற்பட்டால்
இறப்பு காப்புத் தொகை மற்றும் போனஸ் மற்றும் இறுதி கூடுதல் போனஸ் ஏதும் இருந்தால் ) வழங்கப்படும் . ( இறப்பு காப்புத் தொகை என்பது வருடாந்திர பிரீமியத்தின் 101 மடங்கு ( அ ) முதிர்வு காப்புத் தொகை ( அ ) அடிப்படை காப்புத் தொகை இவற்றில் எது அதிகமோ அந்தத்தொகை ) இறப்பு பயன் செலுத்திய பிரீமியத்தை * 105 % குறையாமல் வழங்கப்படும் .
( Risk ) தொ டங்கப்படும் காலம் :
8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு Risk என்பது 2 ஆண்டு முடிவடைவதற்கு ஒரு நாள் முன்பாகவோ ( அ ) 8 ஆண்டு பூர்த்தியுடன் பாசி ஆண்டு முடிவதற்கு ஒரு நாள் முன்னதாக வருவதை குறிக்கும் .
8 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு Risk என்பது உடனடியாக துவங்கும் . மேற்குறிப்பிட்ட பிரிமியம் வரி மற்றும் இதர பிரிமியம் தவிர
தேர்ந்தெடுக்கப்பட்ட பயன்கள்
1.விபத்துக் காப்ட்டு மற்றும் உடல் செயழப்பதற்கான காப்பீடு
கூடுதல் பிரீமியம் செலுத்தி அடிப்படைக்காப்புத் தொகைக்கு இணையாக விபத்துக் காப்பீட்டு தொகையை பாசிகாலத்தில் 70 வயது வரை பெறலாம் . விபத்து ஏற்பட்டு நிலையான உடல் செயழப்பு 180 நாட்களுக்குள் ஏற்பட்டால் விபத்துக் காப்புத் தொகைக்கு இணையானத் தொகை 101 ஆண்டுகளுக்கு பிரித்து ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் . விபத்துக்கான பிரீமியம் செலுத்துவதிருந்து விலக்கம் அளிக்கப்படும் .
2 விபத்துக் காப்பீடு : விபத்து ஏற்பட்டு 180 நாட்களுக்குள் இறப்பு ஏற்பட்டால் அடிப்படை காப்புத் தொகைக்கு இணையான காப்புத் தொகை விபத்துக் காப்பீடாக வழங்கப்படும் . கூடுதல் பிரிமியம் செலுத்தி இந்த சலுகையை பெறலாம் .
3. New Term Insurance Rider: வசதி - கூடுதல் பிரீமியம் செலுத்தி Tem Insurance Rider சலுகைப் பெற்று அடிப்படை காப்புத் தொகைக்கு இணையான காப்புத் தொகையை கூடுதலாக பெறலாம் . இந்த வசதி பாசிகாலத்தில் அதிகபட்சமாக 35 ஆண்டு வரை ( அ ) 70 வயது இவற்றில் எது முன்னதோ அது வரை வழங்கப்படும் .
4.New | Critical Hiiness Rider வசதி: கூடுதல் பிரீமியம் செலுத்தி Critical illness Rider வசதி பெறலாம் . இதன் மூலம் வரையறுக்கப்பட்ட 15 . நோய்களுக்கு உட்படும் போது Critical illness காப்புத் தொகை கூடுதலாக வழங்கப்படும் .
கடன் வசதி : 2 ஆண்டு பிரீமியம் ( Two Yearly Premium ) செலுத்திய பின்பு கடன் பெறும் வசதி.
சரண்டர் வசதி : 3 ஆண்டுகளுக்கு பின்னர் சரண்டர் செய்யும் வசதி.
வருமான வரிச் சலுகை உண்டு.
bottom of page