top of page

புற்றுநோய் சிகிச்சை கூட உங்கள் பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்ட ஒப்பற்ற பாலிசி

எல்.ஐ.சி அறிமுகப்படுத்துகிறது ஓர் புதிய புற்றுநோய் காப்பீட்டுத் திட்டம் :

புற்றுநோயால் எழும் நிதிப் பிரச்சனைகளுக்கு எதிராக பாலிசிதாரரைக் காக்க ஆழமாக சிந்தித்து உருவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் , பாலிசியானது முதல் நிலை ( Early Slage Cancer ) மற்றும் முற்றிய நிலை ( Major stage Caricer ) புற்றுநோய்க்கான பொருளாதாரப் பாதுகாப்பை உள்ளடக்கியது . காத்திருப்பு காலம் 180 நாட்கள்

பாலிசி காலத்தில் பாலிசிதாரருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால் கீழ்கண்டவாறு பயன்தொகை வழங்கப்படும்

முதல் நிலை

வரையறுக்கப்பட்ட முதல் நிலைப் புற்றுநோய் , முதல் பரிசோதனையில் கண்டறியப்பட்டால் :

பெரும்தொகை பயன் - காப்பீட்டு செய்த தொகையில் 25 % வழங்கப்படும் .

பிரீமியம் தள்ளுபடிப்பயன் - அடுத்த மூன்று பாலிசி ஆண்டுகளுக்கான பிரீமியம் அல்லது எஞ்சிய பாலிசி காலத்துக்கான பிரீமியம் - இவை இரண்டில் குறைவானது தள்ளுபடி செய்யப்படும் .

முற்றிய நிலை

புற்றுநோயின் வரையறுக்கப்பட்ட முற்றிய நிலை , முதல் பரிசோதனையில் கண்டறியப்பட்டால் :

பெரும் தொகை பயன் - காப்பீடு செய்த தொகையில் 100 % ல் புற்றுநோய் முதல் நிலைக்காக முன்னதாக வழங்கிய தொகையை கழித்து மீதம் வழங்கப்படும் .

வருமானப் பயன் - கூடுதலாக அடுத்த பத்து ஆண்டுகளின் நிர்ணயக் காலத்திற்கு காப்பீட்டு தொகையின் 1 % மாதாந்திர வருமானப்பயனாக அளிக்கப்படும் .

பிரீமியம் தள்ளுபடி பயன் - அனைத்து எதிர்கால பிரீமியங்களும் தள்ளுபடி செய்யப்படும் . -

பாலிசி தேர்வுகள்: நிலையான காப்புத் தொகை அல்லது முதல் 5 ஆண்டுகளுக்கு பிரதி வருடம் 10 % காப்புத்தொகை உயர்வு

நுழைவு வயது: குறைந்தபட்சம் 20 வயது அதிகபட்சம் 65 வயது

பாலிசிகாலம்: 10 முதல் 30 ஆண்டுகள்

காப்பீடு தொகை: ரூ .10 லட்சம் முதல் ரூ .50 லட்சம் வரை .

குறைந்தபட்ச பிரீமியம்: அரையாண்டுக்கு ரூ .1200 / - ஆண்டுத் தவணை ரூ .2400 /

பிரீமியம்: காப்புத் தொகை தேர்வு , பாலிசி காலம் மற்றும் வயதிற்கு ஏற்ப பிரீமியம் மாறுபடும் .

M.Ragul(B.E.,Aero)

LIC AGENT

TELL:9994252778

  • Facebook
  • LinkedIn

 Proudly created by Ragul Technologies Tell:9994252778

bottom of page